எங்களைப் பற்றி
உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொல்லியதை அமிர்தம் ப்ளஸ் முன்னெடுத்து -அதை வலியுறுத்தி , வழிநடத்தி செல்ல விரும்புகிறது.நாம் உண்ணும் உணவுப்பொருட்களுக்கும், நம் உடலின் உள்ளுறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை அறியாததால் தான் நாம் சந்தைகளில் கிடைக்கும் கலப்பட பொருட்களை வாங்கி பயன்படுத்தி நோய்களை வரவழைக்கிறோம். வரவழைக்கப்படுகிறோம் நம் மனித சமூகம் நோயற்று வாழவேண்டும் என்ற சிந்தனையின் தொடக்கமாக – கலப்படம் தவிர்த்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற முனைப்போடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் அத்தகைய நற்பயணத்தில் நீங்களும் எங்களோடு இணைந்து உங்களின் வாழ்க்கையை வனப்பாக்கிக்கொள்ள விரும்புகிறோம். எங்களின் வியாபார முன்னேற்றத்திற்காக மட்டும் இத்தகைய தொழிலை நாங்கள் தொடங்கவில்லை அனைத்து மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மருந்தை பயன்படுத்தாத சமூகம் உருவாக்க வேண்டும் என்கின்ற பேராசையினால்தான். கலப்பட பொருட்களை தவிர்ப்போம் ! உடல் நலத்தை மேம்படுத்துவோம்!!
Our work process
01
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
02
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
03
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
About us
Meet our team
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Maecenas vitae tortor erat hasellus elementum at lacus id consequat.